- தூதுவலை பொடி
- வல்லாரை பொடி
- வில்வம் பொடி
- துளசி பொடி
- நெல்லிக்காய் பொடி
- முடக்கத்தான் பொடி
- கடுக்காய் பொடி
- சிறுகுறிச்சான் பொடி
- நாவல் கோட்டை பொடி
- ஆடதொடை பொடி
- கண்டகத்திரி பொடி
- ஆவாரம்பூ பொடி
- முசுமுசுக்கை பொடி
- வெப்பிலை பொடி
- அதிமுதுரம் பொடி
- ரோஜா இதழை பொடி
- கீழா நெல்லி பொடி
- குப்பைமயணி பொடி
- ஓரிதழ் தாமரை பொடி
- செம்பருத்தி பொடி
- தாமரை பொடி
- கரிசாலை பொடி
- சுக்கு பொடி
- கோரை கிழங்கு பொடி
- கருவெப்பிலை பொடி
- திரி பாலா பொடி
- இயக்கை பல் பொடி
- வாத்திய பொடி
- அத்தி இலை பொடி
- துத்தி இலை பொடி
- மூலிகை குளியல் சீயக்கை
- சத்து மாவு
- இவை அனைத்தும் மிக தரமாக மிக குறைத்த விலையில் கிடைக்கும்
Sri Thirumoolar Natural Herbal Centre
Tuesday, 23 August 2011
Wednesday, 17 August 2011
Tuesday, 16 August 2011
திருபுலிசை முடிநல குளுர்மைத் தைலம்
- உடல் வெப்பம் உடனே தணியும்.
- முடிகள் உதிர்வதைத் தடுக்கும்.
- புதிய முடிகள் வளரும் ,முடி கருக்கும்,
- பொடுகைத் தடுக்கும்.
- முடிகள் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- இளநரையை மற்றும் நடுத்தர வயதினருக்கு நரைக்கும் வேகம் பல ஆண்டுகளுக்கு தள்ளி போகும்.
- தோல் நளினம் .
- கண்களின் நலன்.
- தூக்கம் வருதலுக்கு.
- மலச்சிக்கல் நீக்கல்
- பாதவெடிப்பு
- வெப்ப பிணிகள் வராமல் முன் தடுப்பு சொய்யும்.
குளுமை தைலத்தை பயன்படுத்தும் முறை
ஒரு புதிய உணவையோ, மருந்திதையோ தொடங்க்கும் போதும், விடும் போதும்,சிறிய அளவில் இருந்து தொடங்க வேண்டும்.ஒரு முடி குளுமை தைலத்தையும் நான்கு முடி தேங்காய் எண்ணையும் கலந்து வைத்து அதனை பயன்படுத்த வேண்டும் .
100gms Rs 40/-
ஸ்ரீ திருமூலர் இயற்கை மூலிகை மையம்
மூலிகையீன் பெருமையை உலகுக்கு உணத்தும் வகையில் ஸ்ரீ திருமூலர் இயற்கை மூலிகை மையம் உடலும் உள்ளமும் சீரமைக்கும் பொருட்டு உணவு சர்ர்த்த பொருட்களை அளித்து உள்ளோம்
1.15 பயன் மூலிகை தைலம் (மேம்பூச்சுதைலம்)
3.தோல் நளின தைலம்
4.சுக்கதியம் பொடி
5. மூலிகை குழம்பு பொடி
6. தூதுவளை இட்லிபொடி
7. வல்லாரை இட்லிபொடி
15 பயன் மூலிகை தைலம் (மேம்பூச்சுதைலம்)
பயன்கள்
- சிக்கன் குனியமூட்டு,
- இடுப்புவலிகள்,
- கழுத்துவலிகள்,
- குதிகால்வலிகள்,
- காதுவலி,
- பல்வலி,
- மார்புவலி,
- அடிபட்ட வீக்கம்,
- ரத்தக்கட்டு,
- பக்கவாதம்,
- நரம்புத்தளர்ச்சி,
- கால்ஆணிகள்,
- காயம்,
- பாதரிச்சல்,
- பாதவெடிப்பு,
- சளி,
- மூக்கடைப்பு,
- தலை வலி ஆகிய நோய்களுக்கு 15 பயன் மூலிகை தைலம் தீர்வாக பயன்படுகிறது.
100 % மூலிகை
20 ml Rs. 20/- 50 ml Rs 45/- 100ml Rs 85/-
Subscribe to:
Posts (Atom)